shanmuga priya m - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : shanmuga priya m |
இடம் | : thanjavur |
பிறந்த தேதி | : 04-Jun-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 115 |
புள்ளி | : 10 |
positive thinking
நீ காதலிகிரிய என்று என் தாய் தந்தை
கேட்டால் .....அமாம் என்று சொன்னால்
நான் தாய் தந்தைக்கு செஇயும்
துரோகம் ......இல்லை என்று சொன்னால்
நான் என் காதலுக்கு செஇயும் துரோகம் .....
என்ன பண்றது என்று கடவுள் இடம்
கேட்டால் நீ என்நீடம் வா என்று சொன்னார்
அது தன் .....................................
"தற்கொல்லை"............
வானத்துக்கு வருத்தம் தான்
ஏனென்றால் மழை வரும் பொது
நச்சத்திரத்தை பார்க்க முடியாது என்று
அது போல் ஏன் மனமும் வருத்தும்
ஏனென்றால் "நீ" இல்லாத பொது ...........
மழை இல்லை என்றால் பூமிக்கு வருத்தம்
காதல் இல்லை என்றால் அன்புக்கு வருத்தம் ..
ஏதேனும் ஒன்று விட்டு கொடுத்தால் தான்
வாழ்க்கைஇல் வருத்தம் இருக்காது ....
வேப்பில்லைஇன் "மகிமைவும் சிறப்பும்" நமக்கு தெரியும் ,ஆனால் உண்டால் கசக்கும் என்று நம் மனம் வெறுக்கும் .அதை போல் காதல் செய்தால் "மனகசப்பு" இருக்கும் என்று தெரிதும், என் நம் மனம் "வெறுக்க மறுக்கிறது..... "
பூகலில் பல வகை இருக்கிறது அவை எல்லாம் ஒரு வார்த்தை இல் அடக்கும் அது தான் "மணம்"................................
அது போல் மனிதருக்கு பல வகை குணங்கள் இருக்கிறது அது தான் "மனம்"....................
இதற்குள் ஒரு ஒட்ற்றுமை "மணம்"," மனம்"
இவை இல்லை என்றால் "சிறப்பு " இருக்காது ...........